Friday, March 9, 2012

மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்

ஆ வில் தொடங்கி ண் ல் முடிய தேவை ண் வித் பெண்........

கருவறையை இல்லமாக்கி இல்லத்தை கருஊலமாக உன்னால் மட்டுமே முடியும் ....
அழகு அறிவு திறமை ஆகிய அனைவற்றிலும் நீ சூரியன் ஆய் திகழ்ந்தாலும்;
பொறுமை எளிமை கொண்டு தீபமாக மட்டுமே சுடர்விடும் மங்கையரே ....
தங்களுகு என் இனிய மங்கையர் தின நல்வாழ்த்துக்கள் .........

Thursday, January 12, 2012

கல்லுரி மாணவர்கள் மற்றும் முன்னாள் கல்லுரி மாணவர்கள் இனணந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்சிகள்

நாள்: 15 - 01 - 2012
இடம்: இந்து நாடார் நடுநிலை பள்ளி, கடையலுருட்டி

தைபொங்கலை முன்னிட்டு கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலை பள்ளியில், கல்லுரி மாணவர்கள் மற்றும் முன்னாள் கல்லுரி மாணவர்கள் இனணந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்சிகள் நடத்துகிறார்கள். இதற்க்கு P அருணாசலம் நாடார்,K களஞ்சியம் நாடார், V மாணிக்கம், M செல்வராஜ் , P சேர்மன், S பால்களை, P மாடசாமி மற்றும் ஊர நிர்வாகிகள் தலைமை தங்குகிறார்கள்.

M பிச்சைமணி M.A.,M.Ed., V. விஜயன்(கிளை தபால் அலுவலர் ), மற்றும் V . முருகேசன் (M.S.P.V.L.C Cashier) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றர்கள்.

நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்குகிறது, வரவேற்புரை மற்றும் நன்றயுரை கல்லுரி மாணவர்கள் மற்றும் முன்னாள் கல்லுரி மாணவர்கள் வழங்குகிறார்கள்

விளையாட்டு போட்டிகள் மற்றும் பொதுவான் போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஊர பொது மக்களுக்கும் நடைபெறும்.

Annsys Technologies

Friday, December 16, 2011

மின்சாரம் தயாரிக்கும் முறை


காந்தத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதைக் காணப் போகிறோம். சாதாரணமாக இது தான் நடக்கிறது.

நான்கு வலிமை வாய்ந்த காந்தங்களின் நடுவே ஒரு ஆணியைச் செலுத்துங்கள். படத்தில் காட்டியுள்ள படி மிக நுண்ணிய செம்பு வயர்களை இந்த ஆணி, காந்தப் பெட்டியைச் சுற்றி மேலும் மேலும் கட்டுங்கள். பின்னர் இரு நுனிகளையும் ஒரு பல்பில் படுமாறு வைத்து விட்டு காந்தத்தை ஆணி மூலம் சுழற்றினால், ஹுரே! பல்பு ஒளிரும். (கவனம்: இங்கு வருவது AC மின்சாரம் ஆகும். (நேர் மின்சாரம் அல்ல) அதற்கேற்ற பல்பு, அதுவும் வோல்டேஜ் குறைந்தது தான் இவ்வாறு இயங்கும்!