Showing posts with label பூச்சியை கட்டுபடுத்த. Show all posts
Showing posts with label பூச்சியை கட்டுபடுத்த. Show all posts
Monday, September 27, 2010
ரோஜா செடியில் பூச்சியை கட்டுபடுத்த எளிய முறை
வீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் பூச்சி மற்றும் நோயை கட்டு படுத்த விவசாயிகளால் கண்டுபிடிக்க பட்ட எளிய முறை உள்ளது.10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.
Labels:
பூச்சியை கட்டுபடுத்த
Subscribe to:
Posts (Atom)