நாள்: 15 - 01 - 2012
இடம்: இந்து நாடார் நடுநிலை பள்ளி, கடையலுருட்டி
தைபொங்கலை முன்னிட்டு கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலை பள்ளியில், கல்லுரி மாணவர்கள் மற்றும் முன்னாள் கல்லுரி மாணவர்கள் இனணந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்சிகள் நடத்துகிறார்கள். இதற்க்கு P அருணாசலம் நாடார்,K களஞ்சியம் நாடார், V மாணிக்கம், M செல்வராஜ் , P சேர்மன், S பால்களை, P மாடசாமி மற்றும் ஊர நிர்வாகிகள் தலைமை தங்குகிறார்கள்.
M பிச்சைமணி M.A.,M.Ed., V. விஜயன்(கிளை தபால் அலுவலர் ), மற்றும் V . முருகேசன் (M.S.P.V.L.C Cashier) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றர்கள்.
நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்குகிறது, வரவேற்புரை மற்றும் நன்றயுரை கல்லுரி மாணவர்கள் மற்றும் முன்னாள் கல்லுரி மாணவர்கள் வழங்குகிறார்கள்
விளையாட்டு போட்டிகள் மற்றும் பொதுவான் போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஊர பொது மக்களுக்கும் நடைபெறும்.
Annsys Technologies
Thursday, January 12, 2012
Subscribe to:
Posts (Atom)