Thursday, January 12, 2012

கல்லுரி மாணவர்கள் மற்றும் முன்னாள் கல்லுரி மாணவர்கள் இனணந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்சிகள்

நாள்: 15 - 01 - 2012
இடம்: இந்து நாடார் நடுநிலை பள்ளி, கடையலுருட்டி

தைபொங்கலை முன்னிட்டு கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலை பள்ளியில், கல்லுரி மாணவர்கள் மற்றும் முன்னாள் கல்லுரி மாணவர்கள் இனணந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்சிகள் நடத்துகிறார்கள். இதற்க்கு P அருணாசலம் நாடார்,K களஞ்சியம் நாடார், V மாணிக்கம், M செல்வராஜ் , P சேர்மன், S பால்களை, P மாடசாமி மற்றும் ஊர நிர்வாகிகள் தலைமை தங்குகிறார்கள்.

M பிச்சைமணி M.A.,M.Ed., V. விஜயன்(கிளை தபால் அலுவலர் ), மற்றும் V . முருகேசன் (M.S.P.V.L.C Cashier) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றர்கள்.

நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்குகிறது, வரவேற்புரை மற்றும் நன்றயுரை கல்லுரி மாணவர்கள் மற்றும் முன்னாள் கல்லுரி மாணவர்கள் வழங்குகிறார்கள்

விளையாட்டு போட்டிகள் மற்றும் பொதுவான் போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஊர பொது மக்களுக்கும் நடைபெறும்.

Annsys Technologies

0 comments: