Thursday, October 1, 2009

பிரச்னைக்குரிய நிலங்களுக்கு ஏற்ற மரவகைகள்

களர்நிலம்: சவுண்டல், கருவேல், வாகை, வேம்பு, புங்கம், சீமைக்கருவேல், வாகை.
உவர்நிலம்: சவுக்கு, சீமைக்கருவேல், புங்கம், இலவம், புளி, தைலமரம்
நீர் தேங்கிய சதுப்பு நிலம்: கருவேல், புங்கம், நாவல், நீர்மருது, மூங்கில்
மண் ஆழமில்லாத சரளை நிலம்: வேம்பு, அயிலை, வெள்வேல், சீமைக்கருவேல், ஓடை, புளி, வாகை.
பாறை நிலம்: புளி, வேம்பு, சீமைக்கருவேல், பரம்பை.
மணற்பாங்கான நிலங்கள்: சவுக்கு, சீமைக்கருவேல், வேம்பு, கொடுக்காப்புளி, பூவரசு, முந்திரி.
மண் அரிப்பு பகுதிகள்: சவுண்டல், வாகை, கிளைரிசிடியா, புங்கம், சீமை கருவேல், மந்தாரை, வாகை

0 comments: