Friday, September 11, 2009

மூலிகை பயிர் சாகுபடிக்கு மானியம்

தோட்டக்கலைத் துறசார்பில், மூலிகைப் பயிர் சாகுபடியை மேம்படுத்த 75 விழுக்காடு மானியத்துடன் இடு பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகமசெய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் கம்பு, சோளம் போன்ற பயிர்களை மட்டும் பயிரிடாமல், மூலிகபயிர்களையும் பயிரிட்டு அதிக வருமானம் பெற முடியும்.

இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் சந்தானகிருஷ்ணன் கூறுகையில், மூலிகைப் பயிர்கள், நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளஅதிக வருமானம் பெற முடியும். மூலிகைப் பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளகண்வலி கிழங்கு, மருந்து கூர்க்கன், அஸ்வகந்தி, நித்யகல்யாணி, சென்னா, கீழாநெல்லி, பச்சவுலி, சோற்றுக் கற்றாழை, அனட்டோ, பாமாரோசா, சிட்ரொ, எலுமிச்சை புலஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
இவைகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதாலவிவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கும். இவற்றை சாகுபடி செய்ய 75 விழுக்காடு மானிவிலையில் இடுபொருட்கள் வழங்கப்படும்.

0 comments: